தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

தனுசு ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

தனுசு: புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும் தனுசுராசி அனபர்களே!


குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். அன்புக்கு உரியவரின் ஆலோசனை உற்சாகம் தரும். மனதில் தெளிந்த சிந்தனை பிறக்கும். வெளியூர் பயணம் தாமதமாகும். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு  செயல்படுவதில் தயக்கம் கொள்வார். பணப்பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். உடல் ஆரோக்கியம்  சீராக இருக்கும்.  எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளிலும் ஆர்வம் கொள்வர். மனைவியின் சொல்லும் செயலும் குளறுபடியை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வதற்கான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலன்களை பேணிக்காத்திடுவர்.
பரிகாரம் :  சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT